Breaking

Tamilrockers new Website name changed And Its Worked

தமிழ்ரோக்கர்ஸை என்ன செய்தாலும் திரும்ப முளைத்து விடுகிறது 
அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் 
TAMILROCKERS.LU ,  TAMILROCKERS.COM
அரசால் மூடப்பட்டது .
ஆனால் இன்று TAMILROCKERS.NZ  என்ற பெயரில் புதிதாக 
ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .அரசு என்ன நடவடிக்கை 
எடுத்தாலும் அவர்கள் டேட்டாவை பேக்கப் செய்து 
சர்வரை மாற்றி கொண்டே இருப்பார்கள் .
இணைய தல சேவை வழங்கும் நிறுவனங்கள் மனது 
வைத்தால் மட்டுமே இதை நிறுத்த முடியும்

No comments:

Powered by Blogger.