Breaking

Hansika joined to sivakarthikeyan Again

சிவகார்த்திகேயன் என்றாலே இன்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். சிலருக்கு பொறாமையும் இருக்கிறது என்றே சொல்லலாம்.
ரெமோ வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்க தயாராகி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் சமந்தாவுடன் நடிக்க இருக்கிறார்.
தற்போது புதிய செய்தி என்னவென்றால் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு ஹன்சிகா நடிக்க இருப்பது தான்.
படம் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்துகொண்டிருப்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக கோலிவுட்டில் பேச்சு 


No comments:

Powered by Blogger.