Breaking

Neethu chandra Supported to Actor Surya


இணையத்தில் ரசிகர்களின் மோதல் நாளுக்குநாள் எல்லையை மீறிக்கொண்டே போகிறது. இதில் தனக்கு பிடித்த நடிகருக்காக மற்ற நடிகர்களை தரக்குறைவாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர்,
” 4 அடி உயரம் உள்ள குள்ளன் சூர்யாவை விட எங்கள் அஜித் மாஸ்” என கூறியிருந்தார்.டிவிட்டரில் இதுபோன்று பேசுவது சகஜம். இதற்கு பதிலளிக்காமல் இருப்பதே நாகரிகமாக இருந்திருக்கும். ஆனால் நடிகை நீத்து சந்திரா, ” இது நியாமில்லை.
எல்லா நடிகர்களும் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். எல்லா நடிகர்களையும் மதியுங்கள்” என கூறி இதற்கு பதிலளிப்பதுபோல் இந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி உள்ளார்.


No comments:

Powered by Blogger.