Breaking

Bairavaa movie Losed in box office




§  பைரவா ரூ 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.

§  படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4 நாட்கள் ஓடியது.

§  அதை தொடர்ந்தும் படத்தில் நல்ல வரவேற்பு இருக்க, ஓரளவிற்கு நல்ல லாபம் எடுத்துவிடலாம் என விநியோகஸ்தர்கள் நினைத்து வந்தனர்.

§  ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பைரவா படத்தின் கூட்டம் பல மடங்கு குறைந்துள்ளது, இதனால் வசூலும் பெரிதாக அடிவாங்கியுள்ளது.

§  வெளிநாடுகளிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

keerthy suresh new stills

No comments:

Powered by Blogger.