Breaking

Keerthy Suresh conditions For his future husband


keerthy suresh condtions for his future husband
keerthy suresh condtions for his future husband


Ø கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இன்றைய தேதியில் இவர் தான் கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி.
Ø இவர் தனக்கு வரும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என மூன்று கண்டிஷன்கள் போட்டுள்ளார்.
Ø இதில் அன்பாக இருக்க வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை பாசிட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.
Ø என்னை இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது என்பதை நெகட்டிவ் லிஸ்டில் வைத்துள்ளார்.


No comments:

Powered by Blogger.