Breaking

Vikrams Sami-2 Heroin is Samantha And keerthy Suresh



சீயான் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் ஹிட்டான படம் சாமி. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, விவேக், மனோரமா, கோட்டைஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ் சினிமாவில் போலீஸ் படத்துக்கு ஒரு புது களத்தை கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதே இயக்குனர் ஹரியுடன் சீயான் விக்ரம் மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

சிங்கம் 3 முடிந்த நிலையில் இயக்குனர் ஹரி சாமி 2 கதை விவாதத்தில் தீவிரமாக உள்ளார்.
 ஆனால் திரிஷா தற்போது ட்ரெண்டில் இல்லை
அதனால் கீர்த்தி சுரேஷ் , சமந்தா நடிக்க வேண்டும் என பிரோடுசேர்கள்
பேசியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன


 கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் கமிட் ஆனால் .தமிழ் சினிமாவின் No .1
நாயகி இவர் தான்

No comments:

Powered by Blogger.