Breaking

அனுஷ்காவின் புதிய கண்டிசன்கள் அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்கி வருகிறார் அனுஷ்கா, பாகுபலி, அருந்ததி, ருத்ரமா தேவி ஆகிய படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை உலகிற்கே வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும், நாயகிகளுக்கு முக்கியத்துவம் உடைய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது பாக்மா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக அவருடைய எந்த படத்தின் அறிவிப்பும் வெளியாகிவில்லை, இந்நிலையில் தற்போது இனி நான் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் மட்டும் தான் நடிப்பேன்.
அது முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், இல்லையேல் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இவருடைய இந்த முடிவு பல தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Powered by Blogger.