Breaking

Bindhu madavi Wild card Reason For Big Boss

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

bindhu



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே எதோ ஒரு விதத்திலாவது மக்களுக்கு தெரிந்த பிரபலன்களாகி விட்டனர்.

பிந்து மாதவி இந்த நிகழ்ச்சியில் வைல் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார், இவருக்கு ஆரம்பத்தில் அழைப்பு வந்த போது பிந்து அதை மறுத்துள்ளார்.
அதற்கான காரணம் என்னவென்றால் தன்னுடைய பர்சனல் விசயங்களை பற்றி மற்றவர்களிடம் பேசி கொள்வது பிந்துவுக்கு பிடிக்காதாம்.

அப்படி இருக்கும் போது கேமரா முன்பு எப்படி என்று யோசித்து நிராகரித்து விட்டாராம், பின்னர் பிந்துவின் நண்பர் ஒருவர் தான் சினிமா துறையில் தற்போது அவ்வளவாக படங்கள் அமையாத நிலையில் நீ பிக் பாஸ்-ல கலந்து கொண்டால் படங்களில் நடிக்க வாய்ப்பு அதிகமாகும் என கூறியுள்ளார். அதன் பின்னர் தான் பிந்துவும் சரி என சம்மதம் சொன்னாராம்.

No comments:

Powered by Blogger.