Breaking

Kaala Movie Also Talk on GST Problems : Ranjith

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு மிக பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

mersal



மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபல கட்சியை பதற வைத்து விட்டது.

இந்நிலையில் இது குறித்து ரஜினியின் கபாலி மற்றும் காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் மெர்சலில் உள்ள ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே பார்த்து இப்படி மிரண்டால் காலாவை பார்த்தால் அந்த பிரபல அரசியல் கட்சி காலியாகிடுமே என ஒபனாகவே கூறியுள்ளார்.

இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் காலா படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் அதிகமாகே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.