Breaking

Keerthy Suresh Happy On This Pongal


கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தெலுங்கிலும் பவன் கல்யானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் 2018-ம் ஆண்டு பொங்கலுக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர், அப்படி வந்தால் இது கீர்த்தி சுரேஷிற்கு ஹாட்ரிக் வருடம் தான்.
ஆம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2016-ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினி முருகன், 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு பைரவா வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வந்தால் இது கீர்த்தி சுரேஷிற்கு ஹாட்ரிக் பொங்கல் தான்.

source : cineulagam

No comments:

Powered by Blogger.