Breaking

Rashmi Gautham Offer To One Day Dating

பிரபல நடிகைகள் தங்களது படங்களுக்காக ப்ரோமஷன்களில் ரசிகர்களுக்கு சவால்களை விடுவதை பார்த்திருப்போம், ஆனால் இது போன்ற அதிரடி சலுகையை அறிவித்த நடிகையை உலகமே கண்டிருக்காது.

reshmi gautham

பிரபல தெலுங்கு நடிகையான ரேஸ்மி கவுதம் தமிழில் கண்டேன் படத்தின் மூலமாக அறிமுகமானார், ஆனால் இந்த படம் அவ்வளவாக பேசப்படவில்லை, இதனையடுத்து இவர் ஜீவாவுடன் மாப்பிள்ளை விநாயகர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்னும் ரிலீசுக்கு வரவில்லை.

இந்நிலையில் ரேஸ்மி கவுதம் தற்போது தெலுங்குவில் நெகஸ்டி நிவ்வு என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை யார் 5000 டிக்கெட்களை வாங்கி பார்க்கிறார்களோ அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

நடிகையுடன் டேட்டிங் என்றால் ரசிகர்கள் சும்மாவா இருப்பாங்க, போட்டி போட்டு கொண்டு இப்போதில் இருந்தே முன்பதிவு செய்து வருகின்றனர். கடைசியில் யாரவது ஒருத்தர் ஜெயித்தால் பரவாயில்லை. பலர் ஜெயித்து விட்டால் ரேஷ்மியின் நிலைமை என்னாகுறது

No comments:

Powered by Blogger.