Breaking

Thala Ajith Name Placed in Oxford Dictionary

தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு என மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு, இவருடைய படங்களுக்காக ரசிகர்கள் எப்போதும் காத்துக் கொண்டே இருப்பார்கள்.
தற்போது பிரபல அகராதியான ஆக்ஸ்போர்டு அகராதியில் அஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது, இது அவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், அந்த அகராதியின் நிறுவனம் ஒரு சில திருத்தங்களை செய்து புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது, அதில் அண்ணா என்ற வார்த்தை சேர்த்துள்ளது. அந்த வார்த்தைக்கு உதாரணமாக விவேகம் படத்தின் பேட்டி ஒன்றில் விவேக் ஓபராய் சொன்ன ‘I got to act with Ajith anna’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

No comments:

Powered by Blogger.