Breaking

Vijays Mersal Title Problem Solved


மெர்சல் தலைப்புக்கு தடை விதிக்க கோரி 'மெர்சலாயிட்டேன்' என்ற படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அது பற்றி தயாரிப்பாளர் முரளி தற்போது பேசியுள்ளார்.
1948-ம் ஆண்டில் 'ஞானசுந்தரி' என்கிற ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. அடுத்து பிரசாந்த் நடித்த 'தமிழ்' படமும், விஜய் நடித்த 'தமிழன்' படமும் ஒரே நேரத்தில் வெளியாகின.
இந்த நிகழ்வுகளை மனதில் வைத்து பார்க்கையில், 'மெர்சல்' படத்தலைப்பு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கிற சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
விஜய்சார் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். ’மெர்சல்' திரைப்படம், தீபாவளி விருந்தாக நிச்சயம் ரிலீஸாகும்.

 source : cineulagam

No comments:

Powered by Blogger.