Breaking

Akshara Gowda back To Bollywood

Akshara Gowda back To Bollywood

அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவியுடன் போகன் என முக்கிய படங்களில் நடித்தவர் அக்‌ஷரா கௌடா. தற்போது இவர் மீறினால் தண்டிக்கப்ப்டுவீரா என்ற படத்தில் நடித்துவருகிறார்.
மும்பையில் இருக்கும் இவர் ரங்கிரீஸ் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். தற்போது அவருக்கு மீண்டும் பாலிவுட் கதவுகள் திறந்துள்ளன. ஒன்றல்ல மூன்று வாய்ப்புகளாம்.
அதில் ஒன்று எம்.எஸ்.தோனி வாழ்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் நடிக்கும் வாய்ப்பு. அதே படநிறுவனம் தான் இந்த புது படத்தையும் எடுக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.