Breaking

Athulya Is most Liked actress in Tamil Cinema

அதுல்யா தற்போதைய தமிழ் பாய்ஸின் கனவுக்கன்னி .  காதல் கண் கட்டுதே என்ற ஒரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் .அனைத்து Whatapp , facebook DP யில் இடம் பெற்றுருப்பார் .   இவர் நடித்த படம் தெரியாது என்றாலும் அதுல்யாவை நன்றாக தெரியும் .

அதுல்யாவின் அடுத்த படம் ஏமாளி வெளியாக உள்ளது . இதில் தைரியமான பெண்ணாக நடித்துள்ளார் . படத்தின் ட்ரைலரிலே தெறிக்க விடுறாங்க .

தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று இருக்கிறார் .  கோலிவுட்டில்  தற்போது ஒவியவிட்கு அடுத்து  பெரிய  ரசிகர் கூட்டம் உள்ளது இவர்க்கு தான் .

வாழ்த்துகள் அதுல்யா ....

No comments:

Powered by Blogger.