Breaking

Awesome Tamil love Quote


நீ சொல்லாத வார்த்தைகளை
சொல்லியதைப் போல நான்
தவிக்கிறேன்...
நான் பார்க்காத இடங்களில்
பறப்பதைப் போல
பரவசமாகிறேன் ....

திறக்காத என் மனதில்,
நீ, திருடன் போல பதுங்கி
இருப்பதாக உனர்கிறேன்...
இல்லாத என் நகத்தை
இழுத்து பிடித்து கடித்து
மகிழ்கிறேன்...
பிரியமானவனே...

No comments:

Powered by Blogger.