Breaking

Thala 58 Movie Director and Music Director conformed

தல அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது தல-58 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை இயக்க போவது யார் என்ற குழப்பமும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டு வந்தது.
 
இறுதியாக மீண்டும் அஜித்தை சிறுத்தை சிவா தான் இயக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளன, இந்நிலையில் தற்போது தல-58 படத்தின் இசையமையலாளர் யார் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும் அவரும் ஓகே சொல்லி விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன, இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.