Breaking

Hansika Replacing Oviya New Movie

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கியவர் டீகே. இவர் அடுத்து ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் பேனரில் காட்டேரி என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
புதுமுக நடிகர் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஓவியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இப்போது படத்தின் நாயகன், நாயகி இருவரும் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த புதிய படத்தில் வைபவ், ஹன்சிகா இருவரும் தான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம்.

ஓவியா தற்போது செம கோவத்தில் உள்ளார் .



No comments:

Powered by Blogger.