Breaking

Nayanthara Has Completed 14 Years of Cinema

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, இவர் தற்போது அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

super star



மேலும் நயன்தாரா திரையுலகிற்கு வந்து வரும் 25-ம் தேதியோடு 14 வருடங்கள் நிறைவடைகின்றது, இதனை தற்போது நயன்தாரா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் ட்விட்டரில் #14YearsofNayanthara என்ற டாக்குகளை கிரியேட் செய்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.