Breaking

Rakul Preet Singh Wants to Marrying Other Guy


தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத்தி சிங், இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த தீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார், மேலும் தளபதி-62 படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது, பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் திருமணத்தை பற்றி கேட்டால் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என கூறி விட்டு சென்று விடுவார்கள்.

ஆனால் ரகுல் ப்ரீத்தி சிங் அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்கும் என கூறியுள்ளார், மேலும் எப்படியா இருந்தாலும் என்னுடைய வருங்கால கணவர் ஆந்திரா மாப்பிள்ளையா தான் இருக்கணும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.