Breaking

Sunny Leone Directed 42 Films


ப்ளூ பிலிம்ஸ் நடிகையான சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார், இதனையடுத்து தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால் பதிக்க தொடங்கி விட்டார்.

சன்னி லியோன் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளன.

ஆம், சனி லியோன் இதுவரை 42 படங்களை இயக்கி உள்ளாராம், ஆனால் அவை அத்தனையும் ஆபாச படங்கள் மட்டும் தானாம். அதிலும் இவர் இயக்கிய 42 படங்களில் 41 படங்களில் நடித்தும் உள்ளாராம்.


sunnyleone.com/en/

No comments:

Powered by Blogger.