Breaking

Thala Ajith Aarambam Break Through In Karnataka


தல அஜித், நயன்தாரா, ராணா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த ஆரம்பம் படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

சமீபத்தில் இந்த படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது, தற்போது வரை படம் 4 வாரத்தை தாண்டி அனைத்து திரையரங்கிலும் வெற்றி நடைப் போடுகிறது.

மேலும் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

No comments:

Powered by Blogger.