Breaking

Baahubali Prabas is First Hero In Thanioruvan


மோகன்ராஜா தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர். கமர்ஷியல் என்ற வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து தற்போது சமூகத்திற்கு தேவையான விஷயங்களை கதையாக தேர்ந்தெடுத்து படமெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் இவரின் ஆல் டைம் பெஸ்ட் என்றால் கண்டிப்பாக தனி ஒருவன் தான், இப்படம் எப்படி ஆரம்பித்தது என்று ஒரு செய்தியை அவரே கூறியுள்ளார்.
இதில் தனி ஒருவன் படம் முதலில் ஒரு போலிஸ் கதையாக மட்டுமே தொடங்கியது, இப்படத்தை தெலுங்கில் தான் எடுக்கவிருந்தோம்.
இந்த கதையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் தான் நடிக்கவிருந்தார், பிறகு அவர் பாகுபலியில் பிஸியாக இருந்ததால், கொஞ்சம் கதை மாற்றப்பட்டு தனி ஒருவன் உருவானது என்று கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.