Breaking

Producer Angry Speech to Actress Salary


தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர் கே ராஜன். இன்று சிவா மனசுல ப்யூஷா என்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசுகையில், "இன்று நாளிதழில் ஒரு செய்தியை படித்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன், நயன்தாரா ரூ. 5 கோடி, ஹன்சிகா ரூ. 3 கோடி, தமன்னா ரூ. 1 கோடி சினிமா தெருக்கோடிக்கு போச்சு, இன்றைய சினிமா நாசமா போச்சு,

படம் எடுத்த தயாரிப்பாளர் காணாமல் போனார்கள்.
இந்த ஜிஎஸ்டி போட்ட புண்ணியவான் நாசமாபோகணும், இப்படி நடிகைகள் சம்பள கணக்கை போடும் நாளிதழ்கள் தயாரிப்பாளரின் கெதியை பற்றி போடுமா, சினிமாவின் நிலை மோசமாக உள்ளது என்று தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.