Breaking

Erumasaani Vijay Girl Friend Pics Viral


சினிமா மற்றும் தொலைக்காட்சியை தவிர்த்து ஆன்லைனில் வீடியோ வெளியிடும் ஒரு சிலரும் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எரும சாணி டீம்.
அதில் வரும் விஜய்-ஹரிஜா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஹாரிஜாவிற்கு சென்ற வருடம் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது எரும சாணி விஜய்யின் காதலி நக்‌ஷத்ராவின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

1 comment:

Powered by Blogger.