Breaking

Kendal Jenner Photos Goes Viral on Cannes Festival






விருது விழாக்கள் நிறைய நடக்கின்றன, அதில் சில விழாக்களே ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறும். விருதுகளை தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவது கேன்ஸ் திரைப்பட விழா.
இவ்வருடத்துக்கான திரைப்பட விழா நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், கங்கனா ரனாவத் போன்று பல நாயகிகள் கலந்து கொண்டனர். இதில் சிவப்பு கம்பள வரவேற்பு தான் ரொம்ப ஸ்பெஷல், நம்மை சுற்றி அத்தனை கேராக்கள் என சிறப்பாக இருக்கும்.
இதில் ஹாலிவுட் நாயகியான Kendall Jenner படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இப்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரல்.

No comments:

Powered by Blogger.