Breaking

Vedhika Fights With Snakes -Video

பரதேசி, முனி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் வேதிகா. தற்போது அவர் காஞ்சனா 3 படத்தில் நடிக்கிறார்.
அது மட்டுமின்றி மற்ற மொழி படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்துவருகிறார்.
இந்நிலையில் வேதிகா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் ஒரு பாம்பை பயமில்லாமல் கையில் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
வேதிகாவிற்கு இவ்வளவு தைரியமா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.



No comments:

Powered by Blogger.